முரவுவாய்க் குழிசி முரியடுப்பு muravuvāyk kuḻici muriyaṭuppu
Creators
- 1. Former etired Principal & HOD in Tamil, Srikaliswari college, Sivakasi in Tamilnad. India
Description
பத்துப்பாட்டுள் ஒன்றாகிய பெரும்பாணாற்றுப்படையில் இடம்பெறும் "முரவுவாய்க் குழிசி முரியடுப்பு" என்ற தொடரின் பொருளைத் தெளிவாகப் புரிந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். தொகைநூற் காலத் தமிழர் அடுப்பு மூட்டிய முறைகளில் புத்தொளி பாய்ச்ச வழிவகுக்கும் என்ற அளவில் இக்கட்டுரை சிறப்புப் பெறுகிறது. விளக்கமுறை ஆய்வாக அமையும் இக்கட்டுரைக்குக் குறிப்பிட்ட பாடல்தொடர் மட்டுமே முதன்மை ஆதாரம் ஆகச் சிலப்பதிகாரம், நிகண்டுகளும் அகராதிகளும் தரும் பொருள்கள், உரையாசிரியர் தரும் கருத்துகள், வலைத்தளக் காணொளிகள் காட்டும் இன்றைய நடைமுறைகள் ஆகியன இரண்டாம் நிலைத் தரவுகள் ஆகின்றன. திறவையான குழியின் நடுவில் அடுகலனை வைத்துச் சுற்றிலும் மேலும் கீழும் சுள்ளிகளை அடுக்கி எரிபொருளாக்கிச் சமைப்பது முரவுவாய்க் குழிசி முரியடுப்பு என்று தெரிகிறது.
The aim of this article is to draw a clear picture about the phrase "muravuvāyk kuḻici muriyaṭuppu" in perumpaanaarruppadai; one among the ten idylls. The significance of the study is that it throws some light on the practice of the early Tamils preparing a furnace for cooking. The same phrase alone forms the primary source for the descriptive study. The secondary sources are the other hymns of the anthologies, Cilappatikaram, meanings given in nikandukal and dictionaries, views of the commentators and current practices as shown in the U-tube videos. It is found that people cooked food in an open pit placing the cooking pot in the middle surrounded on all sides; up and down by twigs as the source of fire.
Files
Kanmani Ganesan 3-7.pdf
Files
(468.2 kB)
Name | Size | Download all |
---|---|---|
md5:157446baf75f39338cdc870b0d70dcb1
|
468.2 kB | Preview Download |
Additional details
References
- Akanaanooru kalirriyaanai nirai, (2009), kazhaka veliyeedu, chennai.
- Akanaanooru manimidai pavalam, (2007). kazhaka veliyeedu, chennai.
- Akanaanooru niththilakkovai, (2008), kazhaka veliyeedu, Chennai.
- Chilappathikaaram, (1975). Kazhaka veliyeedu, Chennai.
- Chenthamizhch Chorpirappiyal Perakaramuthali- volume VII - part ll, (2007).
- Chenthamizhch chorpirappiyal akaramuthalith thitta iyakkaka veliyeedu, Chennai.
- Paththuppaattu part i, (2007), kazhaka veliyeedu, Chennai.
- Paththuppaattu part ii, (2008), kazhaka veliyeedu, Chennai.
- puranaanooru- part- i&ii (2007). kazhaka veliyeedu, chennai
- Subramanyam Sa.Ve. (ed.), Tamil Nikandukal- part-l, (2013). Meyyappan pathippakam, Chidambaram.