Published September 6, 2017 | Version v1
Book Open

கடற்கரையிலே

Description

கற்பனைக் கட்டுரைகள் இருபதுடையது இந்நூல். கண்ணுக்கினிய காட்சி தரும் கடற்கரையிலே நின்று, கவிஞரும் கலைஞரும் பேசும் பான்மையில் அமைந்த இக் கட்டுரைகளிலே தமிழகத்தின் செழுமையும் செம்மையும், பழமையும் பண்பாடும் சிறந்து விளங்கக் காணலாம். விருதைத்‘தமிழ்த் தென்ற’லின் வழியாக வந்த இருபது கட்டுரைகளையும் தொகுத்து நூலாக்க இசைவு தந்த சென்னைப் பல்கலைக் கழகத்தார்க்கும், இந் நூலை வெளியிட்டு உதவிய ‘பழனியப்பா சகோதரர்’கட்கும் எனது நன்றி உரியதாகும்.

Files

cover.jpg

Files (643.3 kB)

Name Size Download all
md5:ceb32e1ce620e8a7c22a1ebad279699b
66.8 kB Preview Download
md5:b40c357b722d011ef19f7c95c12a63cc
92.0 kB Download
md5:f0d3b53b7cea4cecd68bc4e40e5d50e2
283.8 kB Preview Download
md5:39643f784f1ec36c6e95c7aee67442d7
199.5 kB Download
md5:0eb11fadc6d68bdb8042af53d1019937
1.3 kB Download