Published August 24, 2017 | Version v1
Book Open

கபாடபுரம்

Description

பாண்டியர்களின் பொன் மயமான - பொலிவு மிகுந்த இராச கம்பீரம் நிறைந்த கபாடபுரமோ இடைச் சங்கத்து இறுதியிலேயே அழிந்து கடலுக்கிரையாகி விட்டது. பட்டினப் பாலையும், சிலப்பதிகாரமும், காவிரிப்பூம்பட்டினத்தைச் சித்தரிப்பது போலக் கபாடபுரத்தைச் சித்தரித்துச் சொல்ல இன்று நமக்கு இலக்கியமில்லை. தமிழரசர்களின் அழிந்த கோடி நகரங்களை என்னுடைய எளிய எழுது கோலினால் மறுபடி வரைந்து உருவாக்கிப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஒரு நியாயமான ஆசை உண்டு. அந்த இலக்கிய ஆசையின் விளைவாகச் சோழர்களின் கோநகராயிருந்து கடல் கொள்ளப்பட்ட காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி ஏற்கெனவே 'மணிபல்லவம்' - என்ற பெயரில் ஒரு வரலாற்றுப் பின்னணியுடைய நாவல் புனைந்து விட்டேன். இப்போது பாண்டியர்களின் கபாடபுரத்தைப் புனையும் பணியில் இதை எழுத முனைந்திருக்கிறேன்.

Files

cover.jpg

Files (5.0 MB)

Name Size Download all
md5:3181a18617bf011b319961c6d36e71bd
649.0 kB Preview Download
md5:ad8aa1d7d86b9328afaed649fdde9df5
969.3 kB Download
md5:80a09401febe48088e0a2c870da535e8
304.2 kB Download
md5:2790d55e93d19c461371bb704c673de9
1.4 MB Download
md5:518812429025ebb940f0cd3af14e7970
738.0 kB Preview Download
md5:eaf3695a099974909b1ea5f3a95f96bd
955.2 kB Download
md5:fbcb63bb07ca51e5760e4e092b01f690
1.3 kB Download