Published November 4, 2020
| Version v1
Book
Open
தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்
Creators
Description
சங்கரதாச சுவாமிகளிடமிருந்த நகைச்சுவை உணர்வு, நிந்தாஸ்துதியாகப் பாடும் கவிநயம், பொருத்தமான இடத்தில் பழமொழிகளைப் பயன்படுத்தும் சாதுர்யம், பழைய இலக்கியங்களில் இருந்த ஆழ்ந்த பயிற்சி, சைவசித்தாந்த ஈடுபாடு அனைத்தையும் தனித்தனியே பட்டியலிட்டுக் காட்டியிருக்கின்றார் அ.ச. ஞானசம்பந்தனார்.