Published October 10, 2020
| Version v1
Book
Open
கோவிற் களஞ்சியம் - அறிமுகம்
Creators
Description
சிறிதளவு கற்றாரும் கோயிற்களஞ்சியங்களைப் பெற்றுக் கற்றுப் பயனடைதல் வேண்டும் என்னும் பெருநோக்கால், கோயிற்களஞ்சியங்களைக் கற்பார்க்கு ஒரு வழிகாட்டியாகவும் கோயில்களின் பொதுவான தத்துவங்களை. விளக்கும் முகக் கண்ணாடியாகவும் எழுத்து வடிவம் பெற்று முதற்கண் வெளிவருவதே கோயிற்களஞ்சியத்தின் அறிமுகம்.
இதனைக் கற்பார், சில பெயர்களின் விளக்கங்களையும் ஆகமங்கள், கோயில்களின் தத்துவங்கள், தலபுராணங்கள், தலவிருட்சங்கள் பற்றிய மெய்ப்பொருளையும் சிவலிங்கம், சிவமூர் த்தம், அத்திரதேவற் போன்றவற்றின் பொதுவான விளக்கங்களையும் பூசை முறைகள், இசை வகைகள் பற்றிய தெளிவையும் விழாக்களின் தத்துவ மேம்பாடுகள் போன்றவற்றையும் அறியலாம்.
Files
cover.png
Files
(9.7 MB)
Name | Size | Download all |
---|---|---|
md5:4bb6e7862cba3f58eed9e4ab14663e93
|
1.2 MB | Preview Download |
md5:6da17827811d7abb7c26e2263a9b873a
|
2.1 MB | Preview Download |
md5:1dce8fec9a57d6ecaf1e0bfde176533d
|
3.5 MB | Download |
md5:495de1ffd6f820171d35c5cf38717afc
|
905.5 kB | Preview Download |
md5:ff70878e530e68ba4d65d9cf6eda7148
|
1.9 MB | Download |