Published May 24, 2026 | Version v1

அலைவாய்க்கரையில் புதினத்தில் பரதவர் இனவரைவியல்

  • 1. Assistant Professor in Tamil, Nallamuthu Gounder Mahalingam College, Pollachi-642 001, Tamilnadu, India.

Description

அலைவாய்க்கரையில் புதினத்தில் வெளிப்படும் இனவரைவியல் கூறுகளை நுணுகி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது. புதினத்தில் காணப்படும் பரதவ இன மக்கள் பற்றிய இனவரைவியல் கூறுகளை வகைப்படுத்தித் தரவுகளின் அடிப்படையில் தொகுத்தும் பகுத்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுவதால் பகுப்பாய்வு அணுகுமுறை, விளக்கமுறை அணுகுமுறை, சமூகவியல் அணுகுமுறை, வரலாற்றுமுறை, இனவரைவியல் அணுகுமுறை ஆகிய அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. அலைவாய்க்கரையில் புதினத்தில் பரதவ இனம் குறித்தான ஆய்வுகளில் இனவரைவியல் நோக்கில் இதுவே முதல் ஆய்வுக் கட்டுரையாக அமைகின்றது. மக்களினத்தின் வரலாறுகளை அறிந்து கொள்ள முக்கிய ஆவணமாக அமைவன இலக்கியங்கள் எனலாம். இவற்றில் சிறுகதையும் புதினமும் கற்பனையாகப் புனையப்படுவன. இவை கற்பனையாகப் படைக்கப் பெற்றாலும் மக்களின் வாழ்வை மையப்படுத்தி அமைவன. அந்த வகையில் குறிப்பிட்ட இனத்தின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் புதினமாக அமைந்த அலைவாய்க்கரையில் புதினத்தில் இனவரைவியல் கூறுகளைக் கொண்டு ஆய்வு மேற்கொள்வதன் மூலம் பரதவ இனமக்களின் புவிச்சூழல், காலச்சூழல், மரபுவழிப்பட்ட பண்பாட்டு மாற்றங்கள், தற்காலத்திய சிக்கல்கள் எனப் பரதவ இனமக்களின் வாழ்வியலானது அனைத்து நிலைகளிலும் எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிந்து ஆய்வு முடிவாகச் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்ட இயலும். 

Literature serves as a vital historical document that records the lived experiences of diverse communities. This research paper aims to critically examine the ethnographic elements of the Bharathavar (coastal/fishing) community as depicted in Raj Gauthaman's seminal novel Alaiwaikarai. The study systematically classifies and analyzes the cultural data embedded in the narrative, focusing on the community's geographical landscape, historical timeline, inherited cultural transformations, and contemporary socio-economic challenges. 

Methodologically, this paper employs a multidisciplinary framework integrating analytical, descriptive, sociological, historical, and ethnographic approaches. While fictional narratives like novels are products of creative imagination, they are intrinsically rooted in human reality. This article marks the first dedicated ethnographic study on the Bharathavar community within the context of this specific novel. Ultimately, the study concludes by illuminating how traditional coastal lifestyles adapt or fragment under modern societal shifts, thereby offering valuable socio-historical insights to contemporary society.

 

Files

3Geethanjali_28-37.pdf

Files (474.8 kB)

Name Size
md5:1a7a4ca879956707a0c96b48435bb0fe
474.8 kB Preview Download

Additional details

Additional titles

Translated title (English)
Bharatava Ethnography in the Novel Alaiwaikaraiyil

References

  • Adaikalaraj,A. "Jo.D.Kurus. Padaippukalil Neithal Nilathin Sirappukal." ValanAayam, Issue-1, Vol-1, Thiruchy, November 2022.
  • Arulselvi, S. "Keethari Puthinathil Idaiyarkalin Inavaraiviyal Pathivukal." Shanlax International Journal of Tamil Research, Issue-2, Vol-2, October 2018.
  • Aantisha,M. "Ko.Ma.Kothandam Padaippukalil paliyar Inavaraiviyal." International Journal of Tamil Language and Literary Studies, Volume - 5, Issue - 2, January 2023 DOI: 10.5281/zenodo.7591259.
  • Ramajayam, M. Meenavar Varalarum Vazhkkaium. Manimozhi pathippakam, Puducherry, Edition-2002
  • Gracy Janova A. "Purananootrin paarvaiyil Inavaraiviyal." International Research Journal of Tamil, Vol 4, No S-26 (2022): Volume 4, Issue S-26, Year 2022, https://doi.org/10.34256/irjt224s222612.
  • Sivasubramaniyan, A. Inavaraiviyalum Tamil Navalum. Parisal Veliyeedu, Chennai, Edition-2009.
  • Denzin & Norman, K. Interpretive Ethnography, Sage Publications, New Delhi, Edition-1997
  • Dhandayutham,Ra. Novel Valam. Tamil Puthakalayam, Chennai, Second Edition-1997.
  • Thevaneya Pavanar, Gna. Pandai Thamizh Nagarikamum thamizh Panpadum. Keelaiyiyal Aaivu, Thamizh man Pathippakam, Chennai, Edition-1966.
  • Bhakthavatchala Bharathi. Panpattu Manudaviyal. Meiyyappan Pathippakam, Chidambaram. Edtion-2009.
  • Pavithra, V.R. Pulaiyar Vazhviyal Sadangumuraikal. Kavya Veliyidu, Chennai, Edition-2013.
  • Paramasivam, T. Ariyapadatha Thamizhakam. Kalachuvadu Pathippakam, Nagarkoil, Edition- 2010.
  • Bhakiyamerry, F. Thamizhar Panpadum Payanpadum. Anjanasimizh pathippakam, Chennai, Edition-2006.
  • Rajamkrishnan. Alaivaikaraiyil. Thagam Pathippakam, Chennai, Edition-1978.
  • Vazhviyal Kalanjium, Vol-2, Tamil University, Thanjavur.
  • Vinotha,S. "Panpattu Manidaviyal Parvaiyil Ponneelan Padaippukal." Aaivusudar Pannattu Panmu Thamizh Ejournal, Sivakasi, year 2021.
  • Joshep Antony John, Then Thamizhakathil Katholikkam, Selvi Pathippakam, Thirunelveli, Edition-2003.