Published March 5, 2026
| Version v1
Book chapter
Open
Natrinai - Narrative and allegory expressed by female poets
Authors/Creators
- 1. Associate Professor, Department of Tamil studies Cauvery College for Women (Autonomous), Trichy.18
Description
புலவர்கள் உண்மை நிகழ்வைத் தனது பாடல்களில் எடுத்துக்கூறினாலும் அதில் கற்பனையும் கலந்து இயற்கைக் காட்சிகளை வருணனைகளாக மாற்றிக் கூறும் வழக்கம் புலவனுக்கு உண்டு. ஏதேனும் ஒன்றைக் கூற விழையும்பொழுது வரலாற்று உண்மைகளைச் சான்றாகக் கூறுவதும் உண்டு. அதுமட்டுமின்றி பாடலில் உட்பொருளும் மறைமுகமாக வைத்து கூறப்படும். இவ்வாறு நற்றிணைப் பாடல்களில் வருணனை, உருவகம், வரலாற்றுச் செய்திகள் பயின்று வந்துள்ளதை ஆராய்ந்து பார்ப்பதே இவ்வியலின் நோக்கமாகும்.
Files
15.pdf
Files
(233.4 kB)
| Name | Size | Download all |
|---|---|---|
|
md5:894f8a49bdfec1264697f186f341ff69
|
233.4 kB | Preview Download |
Additional details
Dates
- Available
-
2026-01-01