Published March 5, 2026 | Version v1

Games in Sangam Lifestyle

Authors/Creators

  • 1. Assistant Professor, Dept. of Tamil, Sembodai R.V. Arts and Science College, Sembodai-614 809, Vedaranyam, Nagapattinam District.

Description

சங்ககால வாழ்வியலில் விளையாட்டு பற்றி தமிழில் முதலில் கிடைத்துள்ள தொன்மையான தமிழிலக்கண நூல் தொல்காப்பியம். ஒவ்வொரு இனத்திற்கும் தனித்த பண்பாடு மற்றும் வரலாறும் உண்டு. பொழுது அல்லது விளையாட்டுகள் சங்ககால வாழ்வியலில் முக்கிய இடம்பெறுகிறது. விளையாட்டை ஆடவர் விளையாட்டு, மகளிர் விளையாட்டு எனக் கூறலாம். ஆண்கள் விளையாட்டில் எந்தளவிற்கு பங்கு கொண்டனரோ, அதே அளவிற்குச் சங்ககால மகளிரும் பங்கு கொண்டுள்ளனர். 
பொழுதுபோக்காகக் கருதப்படும் விளையாட்டுகள் சங்ககாலம் முதல் இன்று வரை, எதிர்காலத்திலும் பயன்படக் கூடிய ஒன்றாகக் கருதப்படுகின்றன. பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதை இலக்கண, இலக்கியங்கள், நாட்டுப்புற ஆய்வுகள் கூறுகின்றன. ஆடவர், மகளிர் என்று பாராமல் இருவரும் இணைந்தும், தனித்தும் செயல்படக் கூடியவையாகும். அனைத்து வயதினருக்கும் விளையாட்டுகள் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

 

Files

5.pdf

Files (370.4 kB)

Name Size
md5:4dc894492bfb7e0a71f4bb1d0c5f266d
370.4 kB Preview Download

Additional details

Dates

Available
2026-01-01