Published October 14, 2025 | Version v1

வேள்பாரி நாவலில் தாவரவியல் கூறுகள்

Description

சங்க     மக்கள்     வாழ்க்கை     முற்றிலும்     இயற்கையோடு     இணைந்து    பிணைந்த     ஒன்று.தொல்காப்பியம் போன்ற     இலக்கண     நூல்களும்  இயற்கைக்கு  கொடுக்கும்     முக்கியத்துவம் கூர்ந்து பார்க்கத்  தக்கது. ஏனெனில் காதல் தோன்றுமிடம் குறித்து    பேசும் போது, இயற்கைப் புணர்ச்சி    இடந்தலைப்பாடு    பாங்கற்கூட்டம்  பாங்கியற்    கூட்டம் (தொல்.கா.பொருள்    .1நூ.) இந்நூலாசிரியர், தொல்காப்பியம் போன்ற இலக்கண     நூல்கள், சங்க     இலக்கியம், அது சார்ந்துள்ள ஆ#வு நூல்கள், பிற  மேலை நாட்டு இயற்கை, புவியல்  சார்ந்துள்ள நூல்களை ஆழமாகக் கற்றதன்    பயனே இந்த வேள் பாரி    நாவல்   என்பது  தெளிவாகிறது. பாரி  என்கின்ற குறுநில மன்னனின் ஆட்சிச்     சிறப்பு     அவன்   தன்னுடைய     பறம்பு     மலையில்  கொட்டிக்     கிடக்கும்     சொல்லற்கரிய    வளம்.     இது     ஒவ்வொன்றையும் ஒவ்வொரு     கூறாக     மிக     சிறந்த    முறையில்    ஆ#ந்து    பார்த்து, அதனை    ருசித்துப்    பார்த்து    எழுதியுள்ளார்    என்றால்    மிகை    அல்ல. அவ்வகையில்     இந்தக் கட்டுரை     தாவரவியல்     சார்ந்துள்ள செய்திகளை    மட்டும்    எடுத்துக்    கொண்டு    ஆய்வதாக  அமைகின்றது. தொல்காப்பியம்    இலக்கணம்    வகுக்கும்    போதே, ஓரறிவு    உயிர்கள்    
என்பதைக்    குறிப்பிடும்போது, புல்லும்    மரனும்    ஓரறிவினவே(தொல்.கா.மரபியல்    நூ.573)
என்கின்றது

Files

54-57.pdf

Files (233.3 kB)

Name Size Download all
md5:c0984bad61c6cb042f1c5688b4e4220c
233.3 kB Preview Download