Published October 14, 2025
| Version v1
Journal article
Open
வேள் பாரி புதினத்தில் மலர்கள்
Authors/Creators
Description
மலர்கள் என்பது மலரும் தாவரங்களின் இனப்பெருக்க அமைப்பாகும். அவை விதைகளை உருவாக்கி அடுத்த தலைமுறையை உருவாக்குகின்றன. பல்வேறு கலாச்சார மற்றும் அழகியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள மலர்களின் முக்கிய செயல்பாடு விதைகளை
உருவாக்குவதாகும். மலர்கள் செடிகள், கொடிகள் மற்றும் மரங்களில் காணப்படுகின்றன. சுமார் 150 முதல் 190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக “ராசிக்” காலத்தில் உருவானதாகக் கருதப்படும் மலர்கள் பலவித வண்ணங்களையும், பலவித வாசனைகளையும் கொண்டதாக
அமைந்துள்ளது. இத்தகைய பலவித சிறப்புப்பெற்ற மலர்கள் வேள்பாரி புதினத்தில் எவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதனை விளக்குவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
Files
41-45.pdf
Files
(254.3 kB)
| Name | Size | Download all |
|---|---|---|
|
md5:3c63ff871efa78963c88cde095731fdf
|
254.3 kB | Preview Download |