Published October 14, 2025
| Version v1
Journal article
Open
புறநானூற்றில் கபிலர் பார்வையில் பன்முகப் பாரி
Authors/Creators
Description
புறநானூற்றில் உள்ள கபிலர் பாடல்களில் பாரி வேளின் வீரம் மற்றும் வள்ளல் தன்மை முழுமையாக மிளிர்வதைக் காண முடியும். கபிலர் பாரியின் ஆத்மார்த்தமான நண்பரும் ஆவார். பாரியின் மனதிலும் கபிலர் ஆழமான நட்பிருக்கை பூண்டவர். இந்நிலையில் கபிலரின் பார்வையில் பாரி கொடைமடம் மிக்கவனாக, மாரிக்கு இணையனாக, நீரினும் இனியவனாக, பொன்னும் பொருளும் ஊரும் மலையும் வழங்கும் வள்ளலாக தன்னையே வழங்குபவனாகத் திகழ்வதை இவ்வாய்வுக் கட்டுரை சுருக்கமாக விளக்கி இருக்கிறது
Files
8-11.pdf
Files
(260.9 kB)
| Name | Size | Download all |
|---|---|---|
|
md5:c1875a29b26c1d1e55b0bd1e24022c88
|
260.9 kB | Preview Download |