Published October 3, 2025
| Version v1
Journal article
Open
எட்டுத்தொகை அகநூல்களில் மருத்துவச் சிந்தனைகள்
Authors/Creators
Description
நாகரீக வளர்ச்சி பெற்ற தமிழ் பண்பாடு நாகரீகம் தோன்றுவதற்கு முன்பே சிறந்த மருத்துவக் கலையும் தோன்றியிருக்க வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது இன்றும் நம் வாழ்க்கைக்குப் பொருத்தமாகவுள்ளது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இயற்கையையும், இயற்கைச் சார்ந்த பொருட்களையும் சார்ந்தே வாழ்ந்துள்ளான்.
அந்த வகையில், மருத்துவ முறைகளிலும், இயற்கையில் கிடைக்கும் செடி, கொடிகள், மரப்பட்டைகள், பூ, காய், கனி போன்றவற்றைக் கொண்டு மருத்துவம் செய்து வந்துள்ளனர். தமிழகத்தில் பண்டைய காலத்தில் பரவலாக இருந்த மருத்துவ நெறிமுறைகள் பற்றி விரிவான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. இத்தகைய அரிய தமிழ் மருத்துவ சிந்தனைகளை எட்டுத்தொகை, அக இலக்கியங்களின் வழி வெளிக்கொணர்வதே இவ்வியலின் நோக்கமாக அமைகிறது
Files
127-132.pdf
Files
(821.5 kB)
| Name | Size | Download all |
|---|---|---|
|
md5:f8767d0a8c4a53f579fb6c1d8717953d
|
821.5 kB | Preview Download |