Published October 3, 2025
| Version v1
Journal article
Open
அறிவுட்டும் நாட்டார் விளையாட்டுக்கள்
Authors/Creators
Description
மனிதனை மற்ற விலங்குகளிடமிருந்து பகுத்துக் காட்டுவது பகுத்தறிவு தான். இத்தகைய அறிவினைக் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்த்தெடுக்கப் பல்வேறு விளையாட்டுக்களைப் பண்டைத் தமிழர்கள் பயன்படுத்தினர். கல்வியையும் ஒரு விளையாட்டாகவே கற்கும் போது அது எளிமையாக இருக்கும். அதேபோல் அறிவினையும் விரிவு செ#ய விளையாட்டு உதவுகின்றது. அந்த வகையில் நாட்டுப்புற விளையாட்டுக்கள் அறிவுட்டும் விளையாட்டாக மற்றம் கொள்கின்றது. எனவே இத்தகைய விளையாட்டுக்களை ஆ#வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Files
115-120.pdf
Files
(345.2 kB)
| Name | Size | Download all |
|---|---|---|
|
md5:4ac2fa39608f24a3c65872e1de49fc06
|
345.2 kB | Preview Download |