Published August 22, 2025 | Version v1

பண்பாட்டை வடிவமைத்த சங்ககால மக்கள்

Description

பண்டைய தமிழ் மக்களின் பண்பு, நாகரிகம், சமயம், அரசியல், தொழில்    முதலியவற்றை    அறிவதற்குத்    தமிழ்    நாட்டிலுள்ள கல்வெட்டுகள் பண்டைய    நாணயங்கள் பிறநாட்டார்   எழுதி    வைத்த    நூல்கள்    முதலின கருவியாக    விளங்குகின்றன. இவற்றைக் காட்டிலும்   பண்டைய    தமிழ் மக்களின் பண்பினை அறிவதற்கு    தமிழ் இலக்கியங்களே சிறந்த  சான்றாக அமைகின்றன. உலகம் நல்வழியில் இயங்குவதற்கு பண்பாடு பண்புடையார்  வாழ்தல் மிகவும்    பயனுள்ளது. “பண்புடையார்    பட்டுண்டுலகம் அதுவிறெல் மண்புக்கு    மாய்வது மன்” என்பது வள்ளுவர்    வாய்மொழி.    அன்பும்    அறனும்  எங்கெங்கும்    பரவிப் பெருகி    வாழும்    வாழ்க்கைப்    பண்பும்    பயனுமாக    மிளிர்வது  பண்பாட்டின் நோக்கமாகும்.    தனிமனிதனின்    ஒழுக்கமும்    பண்பும்    மிகவும்  இன்றியமையாததாகும். இத்தகையப்    பண்பாட்டுப்    பதிவுகளை    நம்    முன்னோர்கள்  வடிவமைத்த சங்க  இலக்கியங்கள்    வாயிலாகப்    பகிர்ந்து    கொள்வதே    இக்கட்டுரையின்
நோக்கம்    ஆகும்

Files

188-191.pdf

Files (612.6 kB)

Name Size Download all
md5:3eaaa5f2e2409ec3f5217326a9e305d1
612.6 kB Preview Download