பார் போற்றும் தமிழர்களின் விஞ்ஞான அறிவு
Authors/Creators
Description
ஒவ்வொரு இலக்கியமும் தான் தோன்றிய சமுதாயத்தை உள்ளடக்கமாகக் கொண்டு திகழ்கிறது. அறிஞர்களும் இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்கிறார்கள். எந்த ஒரு இலக்கியமும் தான் தோன்றிய அச்சமுதாயத்தின் பண்பாட்டையும், நாகரிகத்தையும், பொருளாதாரத்தையும் அக்கால மக்களின் அறிவையும், பழக்க வழக்கங்களையும் எடுத்துரைப்பனவாய் விளங்குவதைக் காணலாம். தமிழ் இலக்கியங்கலும் இதன் அடிப்படையில் தான் விளக்குகிறது. இக்கட்டுரை நமது தமிழ் இலக்கியங்கள் விஞ்ஞானம் உருவாவதற்கு முன்பே அவற்றை எடுத்துக் கூறிய தன்மையினையும் அறிவியல்
கருத்துகளையும் விவரிப்பதாக அமைகிறது. இயற்பியலில் ஒரு பிரிவாக விளங்குகிறது அணுவியல். அண்மைக்கால அறிவியல் வரலாற்றில் அற்புதமான வளர்ச்சி பெற்று இருப்பது
அணுவியலாகும். முதலில் அணுவைப் பிளக்க இயலாது என்ற கொள்கை இருந்தது. ஆனால் தமிழ்ச்சான்றோர்கள் அணுவை பிளக்க அயலும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளனர்.
Files
174-177.pdf
Files
(612.8 kB)
| Name | Size | Download all |
|---|---|---|
|
md5:350cf9288e17e7973f0dde30cba5819a
|
612.8 kB | Preview Download |