Published August 22, 2025 | Version v1

சங்க இலக்கியம் உணர்த்தும் தமிழர்களின் பண்பாடு

Description

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்  இனிதாவ தெங்கும் காணோம்”  நல்லூர்,  ஆலங்குளம். என்ற பாரதியின் பாடல் வரிகளுக்கேற்ப பழம்பெருமை வாய்ந்தது செம்மொழியான நம் தமிழ்மொழி. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய மொழி, நம் தாய்மொழியில் எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியவற்றிற்கு மட்டுமல்லாது வாழ்விற்குரிய பொருள் இலக்கணமும் இருக்கின்றது. மற்ற மொழிகளில் அவ்வாறு இல்லை. சங்க இலக்கியம் தோன்றிய சங்க காலத்தில் மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். தங்கள் வாழ்வில் இடம்பெற்ற இயற்கையினை இலக்கியத்திலும் அமைத்து சிறந்த இலக்கியமாக நமக்குந் தந்துள்ளனர். சங்க கால மக்கள் தங்களுக்குப் பிடித்தமான நிலத்தைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்தனர். அவ்வாறு இம்மக்களின் வாழிடம் காடு, மலை, கடற்கரை, வயல்சுழ்ந்தப் பகுதியாக இருந்தது. இயற்கையினை அழிக்காமல் நிலம், நீர், தீ, காற்று, வானம் என்பதைப் புவி என்று அறிந்திருந்தனர்

Files

169-173.pdf

Files (826.4 kB)

Name Size Download all
md5:78dee52bd2fe38b3821a9bc6a8332665
826.4 kB Preview Download