Published August 22, 2025 | Version v1

எட்டாம் திருமுறையில் புராண வரலாறுகள்

Description

இறைவன் தன் அடியார்களுக்குத் தன்னை அடைக்கலமாகக் கொண்டு ஒழுகும் மெய்யன்பர்களுக்கு அருள்செய்த முறைமையினை. அருட்கோலச் சிறப்பினைக் காட்டுவதாக  புராண வரலாறுகள் உள்ளன. இறைவனின் பேரருளையும், அடியார்களது தெய்வப் பற்றையும், பற்றினால் அவர்கள் அடைந்த பயனையும் மக்களுக்கு அறிவுறுத்தி நல்வழிப்படுத்தும் நோக்கத்துடன் புராண வரலாறுகள் கூறப்படுகின்றன. இதனால் இறைவனின் வலிமையையும், வீரத்தையும் உணர்ந்து கொள்வதோடு, கருணைக் குணத்தையும் அறிந்துகொள்ள முடிகிறது

Files

139-142.pdf

Files (521.7 kB)

Name Size
md5:586cebaa8820bd33211ca4522d7d84c6
521.7 kB Preview Download