Published August 22, 2025 | Version v1

வானவில் கே.ரவியின் படைப்பில் கலைஞனின் கவிநயம்

Description

பண்டைய காலம் தொட்டு இன்றுவரை ஏற்றமும் எழிலும் பெற்றுச் சிறந்து விளங்குகிறது கவிதை இலக்கியம். ஆயகலைகள் அறுபத்து நான்கு அமிழ்தினும் மேலான தமிழ் மொழியில். செம்மொழித் தகுதி பெற்று உலகமெங்கும் புகழ்மாலையை சூடியவள் தமிழன்னை. அவளுக்கு அணி சேர்க்கும் வகையாக கவிகளைப் படைத்து, கட்டுரைகளை இயற்றி மரதிக்குத் தேரிழுத்துப் பழமை மாறா கவிஞனாய்ப் பாரினில் வலம் வரும் ஏழு வண்ணங்களுக்குச் சொந்தக்காரர் வானவில் கே.ரவி. ஆவார் அவர் படைப்பில் கலைஞனின் கவி நயத்தை ஆராயும் விதமாக இந்த ஆய்வு அமைகிறது

Files

98-100.pdf

Files (668.4 kB)

Name Size Download all
md5:16f0a3c9e6a7c9432d6a2a09890e9e7d
668.4 kB Preview Download