Published August 22, 2025 | Version v1

இந்தியாவிற்குள் வந்த அந்நியர்கள்

Description

தமிழகத்திற்கு வாணிக  நோக்கத்துடன்  முதலில் புகுந்த ஐரோப்பியர்கள் பின்பு     தங்களது     கிறித்தவ     மதத்தைப் பரப்புவதில்ஈடுபடலாயினர்.  அதன் பின்பு நாடுகளைப் பிடிக்கும்     எண்ணத்துடன்தங்களது    நாட்டிலிருந்து    படைகளை    இறக்கினர். இவ்வாறு    தமிழகத்திற்கு வந்த     ஐரோப்பியர்     போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், டேனியர்,  பிரெஞ்சுக்காரர்கள்,  ஆங்கிலேயர்     ஆவர்.     இவர்கள்தமிழகத்திற்கு     வந்து     இறங்கி     என்னென்ன  செய்தார்கள் என்பதனை தமிழகத்திற்குள்     வந்த     அந்நியர்கள்     என்ற     இக்கட்டுரையில்காணலாம்.

Files

140-143.pdf

Files (215.6 kB)

Name Size Download all
md5:27025c648e7714ff3c5d475f1d3997bd
215.6 kB Preview Download