பட்டினப்பாலையில் பழந்தமிழர்வாழ்வு
Authors/Creators
Contributors
Researcher:
Description
பழந்தமிழர்வாழ்வியல் செய்திகளை அறிந்துகொள்ள ஆதாரமாக இருப்பவை சங்க இலக்கியங்களாகும். பாட்டும் தொகையுமாக உள்ள இவற்றின் பாடல்கள் அவர்தம் அகப்புற வாழ்வியலை எடுத்தியம்புகின்றன. நெடும் பாடல்களின் தொகுப்புகளான பத்துப் பாட்டில் இடம்பெற்றுள்ள பட்டினப்பாலை அகம் சார்ந்த நூலாகும்.
எனினும் காதலை மட்டுமன்றி பழந்தமிழரின் வாணிபம், போர், செல்வவளம் போன்ற பலதகவல்களை உள்ளடக்கி அவர்தம் வாழ்வியலை விவரிக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையைக் கற்பனைக் கலக்காமல் உரைத்துள்ள பட்டினப்பாலையின் கருத்துக்களை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Files
86-89.pdf
Files
(603.7 kB)
| Name | Size | Download all |
|---|---|---|
|
md5:7261a75ad1605cb9efe04bd4754efb51
|
603.7 kB | Preview Download |