Published August 13, 2025 | Version v1
Journal article Open

கனவுகளால் தலைவிக்கு உண்டாகும் மனச்சிக்கல்கள்

Authors/Creators

Contributors

Description

உடல் உறங்கினாலும் உள்ளம் உறங்குவதில்லை. ஆழ்ந்த உறக்கத்தின் போதும், மனக்கவலையின் போதும், தனது சுயநினைவை மறந்து, தான் இயங்குவது போன்று உள்மனத்திரையில் தோன்றும் காட்சி தான் கனவாகும். இத்தகைய கனவு காணும் முறையை பழந்தமிழர்கள் தங்களின் வாழ்வியலின் பிரதிபலிப்பு என்று நம்பி வாழ்ந்துள்ளனர். அகஇலக்கியங்களில் தலைவனைப் பிரிந்து வாழும் தலைவிக்கு மட்டும் கனவானது துன்பம் மிகுந்த கனவாக அமைகிறது. விழித்திருக்கும் போது தான் தலைவனின் நினைவு தன்னை துன்புறுத்துகிறது என்று நினைத்து உறங்கினால், தூக்கத்தின் போது கூட தலைவனின் நினைவானது, கனவு மூலம் வெளிப்பட்டு தலைவியின் உணர்ச்சி நிலையையும்,  உடல்
தவிப்பையும் தூண்டி மனச்சிக்கலுக்கு உள்ளாக்குகிறது. அதனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

Files

25-29.pdf

Files (545.2 kB)

Name Size Download all
md5:152fc34a7c5a52cd1a3e63146db1d49c
545.2 kB Preview Download