இக்கால இலக்கியத்தில் பன்முகச் சிந்தனைகள்
Authors/Creators
Description
இக்கால இலக்கியம் என்பது 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் இன்று வரை உருவாகிய தமிழின் புதுமையான இலக்கிய வடிவங்களை குறிக்கும். இது பழைய இலக்கிய வடிவங்களைக் கடைப்பிடிக்காமல், சமகால சமூக, அரசியல், பண்பாட்டு, நுன்னுணர்வு மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் ஒரு மாற்றத்தை உணர்த்துகிறது. இக்கால இலக்கியத்தின் சிறப்பு புதிய மொழி நடைமுறை பொதுமக்களின் குரல், சமூக உணர்வு மற்றும் உலகளாவிய மாற்றங்களைப் பிரதிபலிப்பதில் தெரிகிறது. இக்கால இலக்கியம் மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், வாசகர்களுக்கும் சமூக மாற்றங்களையும், தனிநபர் சிந்தனையின் வளர்ச்சியையும் அறிய ஒரு முக்கிய வாய்ப்பாகும். இக்கால இலக்கியத்தில் பன்முகச் சிந்தனைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.