Published May 6, 2025
| Version v1
Journal article
Open
தமிழ் இலக்கியங்களில் இயற்பியல் கூறுகள்
Description
தமிழ் இலக்கியங்களில் இயற்பியல் கூறுகள் உலக மொழிகளில் சிறப்பு வா#ந்தஶீ தன்னிகரற்ற உயர்மொழி தமிழ் மொழி ஆகும். உலக மொழிகளில் தொன்மை வாய்ந்த மொழியும் தமிழ் மொழியேயாகும். இலக்கிய இலக்கண தகுதியுடைய மொழி. தமிழ் இலக்கியங்களில் சங்க இலக்கியங்கள் வளம் பொருந்தியதாக திகழ்கிறது. சங்கப் பாடல்களில் புலவர்கள் தம் கருத்துக்களைக் கூறும்போது அதில் உத்திகளை இலைமறைக் காய்களாகப் பயன்படுத்தியுள்ளன. அவ்வகையில் நோக்கும் போது பல அறிவியல்
சிந்தனைகள் பொதிந்து கிடக்கின்றன.
Files
33. 164-168.pdf
Files
(738.8 kB)
| Name | Size | Download all |
|---|---|---|
|
md5:1154719bc0790b4fcbb76f3d854ee9e1
|
738.8 kB | Preview Download |