Published May 6, 2025
| Version v1
Journal article
Open
தொகை நூல்களில் இடம் பெறும் மருத்துவம்
Authors/Creators
Contributors
Researcher:
Description
மனிதன் அறிவியல் துறையில் முன்னேறியுள்ள இன்றையக் காலகட்டத்தில் இயற்கையிலிருந்து விலகியே வாழ்வதால் நோய்கள் பெருகிக் காணப்படுகின்றன. மருத்துவக் கண்டுபிடிப்புகள் பல மனிதனின் ஆயுட்காலத்தைச் சிறிது நீட்டிக்கின்றன. இன்றைய கண்டுபிடிப்புகளின் அடித்தளம் நம் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரையுள்ள அனைத்து இலக்கியங்களிலும் உடல்நலத்தைப் பேணக் கூடிய மருத்துவச் செய்திகள் பொதிந்து கிடக்கின்றன. தமிழ் இலக்கியமானது, ஆரோக்கியமான வாழ்விற்கு வழிகாட்டும் மருத்துவத்தின் மகத்துவத்தினை நமக்குப் போதிக்கிறது. இங்கு எட்டுத்தொகையில் காணப்படும்
மருத்துவச் செ#திகள் ஆராயப்படுகிறது.