Published August 19, 2024 | Version v1
Journal article Open

பரிபாடல் - தரவுமேம்பாட்டின் இன்றியமையாமை Paripadal - Data mangement

Creators

  • 1. உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் – 641 042

Description

பரிபாடல் என்ற செவ்விலக்கியத்தின் தரவுகள் விக்கிமூலம் போன்ற பொதுத்தளங்களில் தரவாக்கப் பெறவேண்டும்; அதன் பயன் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இக்கட்டுரை அமைகிறது. பரிபாடலில் பழங்கால மதுரை, பரங்குன்று, இருந்தையூர், புனலாடல், திருமருதந்துறை, திருமால், செவ்வேள், வையை பற்றிய புதுமையான, வியப்பான செய்திகள் காணக் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றிரண்டைச் சுட்டிக்காட்டி, பரிபாடல் குறித்து வெளிவந்துள்ள நூல்களை அடையாளப்படுத்தி, அவற்றைத் தரவேற்றும் உள்ளுணர்வை ஏற்படுத்த இக்கட்டுரை விழைகிறது. 

Data from the classical literature on Paripādal should be archived on public sites such as Wikisource. This article aims to make its benefits reach everyone. In Paripādal, there is new and surprising news about ancient Madurai, paraṅkuṉṟu, iruntaiyūr, puṉalāṭal, tirumarutantuṟai, tirumāl, cevvēḷ, vaiyai. By pointing out one or two of them, this article aims to identify the books that have appeared on Paripadal and make them intuitive.

Files

Karunya-14-17.pdf

Files (267.1 kB)

Name Size Download all
md5:73f9ba78d0203e365932208072148184
267.1 kB Preview Download

Additional details

References

  • சாமிநாதையர் உ.வே. (ப.ஆ.), 2017(எ.ப.), பரிபாடல் மூலமும் பரிமேலழகருரையும், உ.வே.சா. நூல்நிலையம் , சென்னை.
  • சாரங்கபாணி இரா. (உ.ஆ.), 2007 (மூ.ப.), பரிபாடல் மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
  • லோகேஸ்வரன் ம., 2010, பரிபாடல் பதிப்பு வரலாறு (1918-2010), காவ்யா பதிப்பகம், சென்னை.
  • Sarangapani R., 1984, A Critical Study of Paripadal, Madurai Kamaraj University, Madurai.