Published April 2, 2023
| Version v1
Journal article
Open
புலவர் பெயர் தெரியாத நற்றிணைப் பாடல்களில் ஆளுமைத் திறம்
Authors/Creators
Description
புலவர் பெயர் தெரியாத நற்றிணைப் பாடல்கள் (மொத்தம் : 54) வழி அப்பாடல்களை இயற்றிய புலவர்களின் ஆளுமைத்திறம் இவ்வாய்வுக்கட்டுரையில் இனம் காணப்பட்டுள்ளது. மேலும் புலவர்களின் நோக்கம் வழி ஆளுமை அறிதல், உத்திமுறை வழி ஆளுமை அறிதல் என்ற இரண்டு நிலைகளில் புலவர்களின் ஆளுமைத்திறம் ஆராயப்பெற்றுள்ளது. ஆளுமை பற்றிய அறிஞர்களின் கருத்துக்களுடன் பெயர் தெரியாத நற்றிணைப் பாடல்களின் புலவர்களின் ஆளுமைப்பண்பு ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளது
Files
New doc Apr 2, 2023 1.05 PM.pdf
Files
(1.5 MB)
| Name | Size | Download all |
|---|---|---|
|
md5:5e4697b308516cbf8f95c72c271714f6
|
1.5 MB | Preview Download |