சிந்திக்கவும், சரிபார்க்கவும், சமர்ப்பிக்கவும் /Think, Check, Submit
Creators
- 1. Assistant.Professor, Department of Tamil, N.M.S.S.V.N.College, Madurai - 19
Description
ஓர் ஆய்வு மற்றும் பதிப்புலகில் ஓர் எச்சரிக்கை அணி சிந்திக்கவும், சரிபார்க்கவும், சமர்ப்பிக்கவும் (Think, Check, Submit) எனலாம். ஆராய்ச்சியாளர்களின் தரமான ஆய்வுக்கட்டுரைகள் வெளிவருவதற்கு அக்காலம் முதல் ஆய்விதழ்கள் பெரிதும் துணை நிற்கின்றன. தற்கால ஆய்விதழ்கள் அனைத்தும் அறிவுத் திருட்டையும், கருத்துத் திருட்டையும் தவிர்க்கும் நோக்கில் பல முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த ஆய்வுக் கட்டுரையானது தரமான இதழ்கள், புத்தகங்கள் மற்றும் பதிப்பகங்களில் அமைந்து வெளிவரவேண்டுமெனில் என்னென்ன வரைமுறைகளை ஆய்வாளர்கள் கடைபிடிக்க வேண்டுமென்று வரையறைகளை எடுத்துக்கூறுகின்றன. அதனை Think, Check, Submit https://thinkchecksubmit.org/ (சிந்திக்கவும், சரிபார்க்கவும், சமர்ப்பிக்கவும்) விளக்கும்முகமாக இக்கட்டுரையானது அமைகின்றது.
Files
2. J. B. Sam Selvakumar..pdf
Files
(582.2 kB)
Name | Size | Download all |
---|---|---|
md5:606a0536db8dcdc161a2a39ea6a6254a
|
582.2 kB | Preview Download |