கல்வெட்டுகளில் ககோயில் ஒப்பந்தங்கள்
Authors/Creators
Description
நம் நாட்டில் அமைந்த ககாயில்கள் சையம், பக்திமய வெளிப்படுத்தும் இடைாக ைட்டும் இருந்திருக்கவில்மை. அரசர்கள் நிர்ொக முடிவெடுக்கும் முக்கியத் தைைாகவும் திகழ்ந்துள்ளன. இதன் ொயிைாகக் ககாயில் அமைப்பு எவ்ொறு வசயல்பட்டது கபான்ற பல்கெறு தகெல்கமள நாம் வபறமுடியும். ைனித ொழ்வில் ககாயில்களுக்கு அன்றும் இன்றும் என்றும் முக்கிய பங்கு உண்டு. ைக்கள் ககாயில்களுக்கும் ககாயில் தனி ைனிதர்களுக்கும் வகாடுத்த நிைம், வபான், காசு, பணம், ஆடுகள், பசுக்கள் உள்ளிட்ட வகாமடகள் ஒவ்வொன்றும் தகுந்த சான்றுககளாடு தரவும் வபறவும் வசய்யப்வபற்றுள்ளன. இமெ ஓமைச்சுெடிகளாகவும் கல்வெட்டுகளாகவும் வசப்கபடுகளாகவும் ஆதாரைாக்கப்பட்டுள்ளன. ைக்களுக்கும் ககாயில் அமைப்புகளுக்கும் இமடகய நடந்த ஒப்பந்தங்கள் பல்கெறு வபயர்களில் காணப்படுகின்றன. இெற்மற ''கல்வெட்டுகளில் ககாயில் ஒப்பந்தங்கள்'' எனும் தமைப்பில் காணைாம். இக்கட்டுமர, கன்னியாகுைரிைாெட்டக் கல்வெட்டுத் வதாகுதிகள் (1-6) அடிப்பமடயில் அமைகிறது.
Files
2-IDJ2442.pdf
Files
(723.8 kB)
| Name | Size | Download all |
|---|---|---|
|
md5:93cfdde0e23202effbdd75b6be8c7500
|
723.8 kB | Preview Download |