Published August 19, 2024 | Version v1
Journal article Open

நாவுக்கரசர் சமண சமயம் தொடர்பு பற்றிய கதைகளும் முரண்களும் Stories and Contradictions of Navukkarasar Jain religion

  • 1. உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். Assistant professor, Department of Tamil PG & Research, Sacred heart college (Autonomous), Tirupattur, Tirupattur Distirct.

Description

63 நாயன்மார்களில் ஒருவரான நாவுக்கரசர் பற்றிய கதையைப் பெரியபுராணம், தேவாரப் பாடல்களின் பதிக விளக்கம் மற்றும் தேவாரப் பாடல்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. அவ்வாறு அறியப்படும் கதைகளில் தேவாரப் பாடல்களில் உள்ளவற்றிற்கும் மற்ற இரண்டிற்கும் இடையே பெரிய அளவிலான வேறுபாடுகள் இருப்பதை அறிய முடிகின்றது. குறிப்பாக, நாவுக்கரசர் சமணர் தொடர்பும், நாமார்க்கும் குடியல்லோம் என்ற பாடலின் பின்புலக் கதை, நீற்றறையில் அடைக்கப்பட்டார் என்று சொல்வது,  கல்லைக் கட்டிக் கடலில் போட்ட கதை, சமண சமயத்தில் இருந்து திரும்பிய நாவுக்கரசர் சிவனிடம் முக்குறியைக் கேட்டுப் பெற்ற கதைப் பின்புலம் போன்றன முற்றிலும் முரண்படுகின்றன. நாவுக்கரசரின் உண்மை வரலாறு, முரண்பாடுகள் மற்றும் அம்முரண்பாடுகளின் பின்னணி அரசியல் குறித்து இக்கட்டுரை ஆராய்கின்றது.

The story of Navukkarasar, one of the 63 Nayanmars can be understood from Periyapuranam, Pathiga interpretation of Thevaram songs and Thevaram songs. In such stories, there is a great deal of difference between the Thevaram hymns and the other two. Especially, Navukkarasar's Jain connection, the background story of the song Naamarkkum Kudiallom, the story of being locked in a fountain, the story of tying a stone and throwing it into the sea, the story of Navukkarasar returning from Jainism and asking Lord Shiva for the Mukkuri are completely contradictory. This article examines the true history of Navukkarasar, the contradictions and the background of these contradictions.

Files

Chandran-18-32.pdf

Files (418.7 kB)

Name Size Download all
md5:5c7f871a4d40234aaf3e368a310f017a
418.7 kB Preview Download

Additional details

References

  • இராசமாணிக்கனார் மா., 2013 (மு.ப.), பல்லவர் வரலாறு, பாவை பப்ளிகேஷன், 142, ஜானி கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600014.
  • இராமசுப்பிரமணியம், வ. த (உரை.ஆ.)., பன்னிரு திருமுறைகள் (தொகுதி 1, 4, 7, 9, 10, 20), 2009 (புதிய பதிப்பு), வர்த்தமானன் பதிப்பகம், 21 ராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை - 600017.
  • திருநாவுக்கரசு. மறை., 1974, பெரியபுராண ஆய்வுரை இரண்டாம் தொகுதி – அப்பர், மறைமலை அடிகள் பதிப்பகம், பி 96, சவகர் நகர், அகரம், பெரம்பூர், சென்னை - 82 .
  • நடேச கவுண்டர், & கவியரசு கு., 1972, அப்பர் (வரலாற்றாராய்ச்சியும் தேவாரத் திறனாய்வும்), தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், பிராட்வே, சென்னை -1
  • விமலானந்தம், மது.ச., 2021, தமிழ் இலக்கிய வரலாறு, முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தி.நகர், சென்னை - 600 017.
  • வெள்ளைவாரணர், க., 1972 (இ.ப.), பன்னிரு திருமுறை வரலாறு (முதற்பகுதி – முதல் ஏழு திருமுறைகள்), அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
  • வேங்கடசாமி மயிலை சீனி., சமணமும் தமிழும், 2006 (மூ.ப.) நாம் தமிழர் பதிப்பகம், தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005.