848048
doi
10.5281/zenodo.848048
oai:zenodo.org:848048
user-teme
வேருக்கு நீர்
ராஜம் கிருஷ்ணன்
info:eu-repo/semantics/openAccess
Creative Commons Attribution 4.0 International
https://creativecommons.org/licenses/by/4.0/legalcode
வேருக்கு நீர்
ராஜம் கிருஷ்ணன்
<p>பீகார் மாநிலத்தில் அன்று நான் கண்ட அரசியல் கோளாறுகளும், மக்களின் பிரச்னைகளும், முறுக்கேறி நாட்டின் ஆட்சியை மாற்றும் அளவுக்கு நிகழ்ச்சிகள் தொடர்ந்திருக்கின்றன.</p>
<p>கங்கை தன் வண்மைக்கரம் கொண்டு தழுவும் இந்த மண்ணில், இந்நாவலில் குறிப்பிட்ட, பிரச்னைகளும், நெருக்கடிகளும் புதிய வலிமைகள் பெற்றிருக்கின்றன. "நீங்கள் காந்தீயக் கொள்கைகளை ஆதரிக்கவில்லையா அம்மா?" என்று என்னைப் பலர் இந்த நூலைப் படித்துக் கேட்டிருக்கின்றனர்.</p>
<p>பலதரப்பட்ட மக்கள் கொண்ட மிகப் பெரிய பாரத சமுதாயம் இது. இலக்கிய ஆசிரியர்கள், சிந்தனையாளர், ஒதுங்கியிராமல், தத்தம் வழியிலே நாம் கொண்டிருக்கும் நடைமுறையில், கொள்கைகளில் வெற்றி பெற்ற அம்சம் எது, மறுபரிசோதனைக்குரிய அம்சம் எது என்று சிந்தனை செய்வது அவசியமாகிறது; அதை மக்களிடம் கொண்டு செல்வதும் கடமையாகும் என்று கருதுகிறேன்.</p>
<p>இந்நூலுக்குச் சிறப்பளித்தவர்களுக்கும், வெளியீட்டாளருக்கும் இதனைப் படித்துக் கருத்துரை கூறியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>
Zenodo
2017-08-24
info:eu-repo/semantics/book
848047
user-teme
1579531879.58868
195623
md5:347b0c407e6fa03a5df14d23b6b8a073
https://zenodo.org/records/848048/files/veerukku niir - raajm kirussnnnnn.htmlz
259962
md5:1f0e347400b3ffc5b303376f331476fa
https://zenodo.org/records/848048/files/veerukku niir - raajm kirussnnnnn.mobi
1362
md5:a52d24674102fd9d817ee99bc6333b82
https://zenodo.org/records/848048/files/metadata.opf
265455
md5:bf5aec157a84aaf9f37b8074bfc35b2c
https://zenodo.org/records/848048/files/veerukku niir - raajm kirussnnnnn.azw3
109105
md5:597e2ecbe0044ac92d95567fb90a7f09
https://zenodo.org/records/848048/files/veerukku niir - raajm kirussnnnnn.epub
370725
md5:291906578d1277709fb2bcdb4b017723
https://zenodo.org/records/848048/files/veerukku niir - raajm kirussnnnnn.md
88603
md5:d2fb6a14efb4418333448c5d91d8218f
https://zenodo.org/records/848048/files/cover.jpg
public
10.5281/zenodo.848047
isVersionOf
doi