Published August 18, 2017 | Version v1
Book Open

தியாக பூமி

Description

தியாகபூமி கல்கி எழுதிய சமூகப் புதினங்களுள் ஒன்று. ஆனந்த விகடனில் இருபது இதழ்களில் தொடராக வெளிவந்தது. கல்கி இப் புதினத்தில் நிகழ்ச்சிகள் மூலமாகவும், கதைமாந்தர் வாயிலாகவும் காந்தியக் கருத்துகளை வெளியிட்டு உள்ளார். 1938-1939 களில் இப்புதினம் கோடை, மழை, பனி, இளவேனில் என நான்கு பாகங்களாக வெளிவந்தது. தீண்டாமை, பெண்விடுதலை, மது விலக்கு, விடுதலைச் சிந்தனை ஆகிய கருத்துகளடங்கிய இப்புதினம் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. அப்படம் ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டுப் பின் தடை விலக்கப்பட்டது. இந்தப் புதினத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்று, கல்கி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அவரவர் பார்வையிலிருந்து சொல்லியிருக்கிறார். நடைமுறைச் சமுதாயத்தில் காணப்படும் யதார்த்தமான பாத்திரங்களையே தமது புதினத்தில் கல்கி இடம் பெறச் செய்துள்ளார்.

Files

cover.jpg

Files (1.7 MB)

Name Size Download all
md5:acbc46570a6ed3090dde5140874c6189
56.7 kB Preview Download
md5:f04c5d4a07f054153a964b26190d126b
1.3 kB Download
md5:e2ba8ba3b1d832591774e1dfda6b7c31
352.6 kB Download
md5:b29dac9e4b3c36cc4470f0514c0eed52
141.5 kB Download
md5:f5764b04cf7c5de180220d29133780b5
172.7 kB Download
md5:a454e81afa346eb3d78355e55140f44f
669.8 kB Preview Download
md5:9e68851ecb0b7c8fc929de2213e80c81
348.2 kB Download